இரண்டு வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இணக்கம்

Published By: MD.Lucias

06 Apr, 2016 | 08:16 PM
image

(ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம்)

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களை அடையாளப்படுத்துவதற்கான காலத்தை இரண்டு வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இன்று சபையில் தனது இணக்கத்தை தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவினால் முன்வைக்கப்பட்ட ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தின் இரண்டாம், மதிப்பீடு மீதான விவாதத்தின் போது ஜே.வி.பி.எம்.பி  விஜித ஹேரத் உரையாற்றினார்.

இதன்போது இச் சட்ட மூலத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளை அடையாளப்படுத்துவதற்காக ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அக்கால அவகாசம் போதுமானதல்ல. எனவே அதனை இரண்டு வருடங்களாக அதிகரிக்க வேண்டும். அதற்கான திருத்தத்தை உள்ளீர்க்க வேண்டுமெனத் தெரிவித்தார். 

இதற்கு சபையில் பதிலளித்த போதே அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தமது சொந்தக் காணிகளை அடையாளப்படுத்துவதற்கான காலத்தை இரண்டு வருடமாக அதிகரிக்கும் திருத்தத்தை அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36