சாரதி அனுமதிப்பத்திரம் : வைத்திய பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பு - கீர்த்தி தென்னக்கோன்

Published By: Daya

07 Feb, 2019 | 01:40 PM
image

சாரதிகளின் அனுமதிபத்திங்களை பெற்றுக்கொள்வதற்காக வைத்திய பரிசோதனை செய்யும் இடத்தில் நீண்ட நேரமாக காத்திருப்பதால் பொதுமக்கள் அசௌகரித்திற்குள்ளானதாக தென் மாகாண ஆளுநர்  கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். 

தென் மாகாணத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுவதற்காக 4000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வைத்திய சிகிச்சையால் பொது மக்கள் வசதியின்றி பெரும் சிரமத்துக்குட்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். 

இந்நிலையில், வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, போதுமான கழிப்பறை வசதிகள் இன்மை போன்றவற்றையும் அவர் அவதானித்துள்ளார்.

போக்குவரத்து  சேவைக்கான வைத்திய பரிசோதனை காரியாளயலத்தில் வைத்திய பரிசோதனை செய்வதற்கான 100 நாட்களை ஒதுக்கப்பட்ட நிலையில் வருகை தந்த பெருந்திரளான பொதுமக்களை திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடைபெறுகின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வரைக்கும், தற்காலிக தீர்வாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் கொழும்பு பிரதான காரியாலயம் மற்றும் காலி உபகாரியாலயத்துடன் ஒன்றாக இணைந்து இம்மாதம் 9,10, மற்றும் 16,17 ஆகிய திகதிகளில் காலை 9 மணி முதல் வைத்திய பத்திரம் வழங்க  தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12