நாட்டை விட்டு புறப்பட்ட 'ஜமுனா' கடற்படைக் கப்பல் 

Published By: Vishnu

06 Feb, 2019 | 05:33 PM
image

இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த டிசம்பர், 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ.என். எஸ். ஜமுனா வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறவுசெய்து இன்று நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.

குறித்த கப்பல் இங்கு தரித்திருக்கும் வேளையில், கொழும்பிலிருந்து காலி வரையிலான கடற்பரப்பை உள்ளடக்கியதாக ஒரு இணைந்த நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொணடுள்ளதுடன் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல நிகழ்வுகளிலும் பங்குபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46