நிதியமைச்சர் பதவி விலக வேண்டும் - வாசுதேவ

Published By: Vishnu

06 Feb, 2019 | 03:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கடந்த ஒருவார காலமாக பணிப்புறக்கணிப்பினால் ஏற்பட்ட தேசிய வருமான வீழ்ச்சிக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கா, இந்த விடயம் தொடர்பில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட நிதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

தேர்தலில் பெற்றிப் பெறவும், கட்சியினை பலப்படுத்தவுமே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாத்தை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவற்றிற்கு தடைகளை ஏற்படுத்தும் விதமாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44