ஐ.தே.க.வின் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : தயாசிறி 

Published By: R. Kalaichelvan

05 Feb, 2019 | 12:52 PM
image

 (எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்து சமர்பிக்கப்பட்ட பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரேனும் ஆதராவாக வாக்களித்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

 சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 19 ஆம் அரசியலமைப்பு சீர்திருதத்தின் படி அமைச்சரவையின் எண்ணிக்கை 30 எனவும், தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு தேவையேற்படின் அதன் எண்ணிக்கையை 45 வரை அதிகரிக்க முடியும். இதனை கொண்டே அவர்கள் தேசிய அரசமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் காங்ரஸ்சுடன் தேசிய அரசமைக்கும் முயற்சியை கைவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இவர்கள் அரசமைக்கலாம். எனினும் அதற்கு பெரும்பாண்மை மக்களின் ஆதரவு அவர்களுக்கு கிடைக்காது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47