நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Published By: Vishnu

05 Feb, 2019 | 08:07 AM
image

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு  ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு  சட்டமூலம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இன்று  நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்  பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும்  மார்ச் மாதம்  5 ஆம் திகதி வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ளது. 

இதேவேளை  வரவு செலவு திட்டத்திற்கான மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் மார்ச் 13 ஆம் திகதி முதல் நடத்தப்பட்டு ஏப்ரல் 4 ஆம் திகதி அது தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32