ஹிங்குராங்கொட  முகபுத்தக களியாட்டம் : 85 பேருக்கு பிணை : 5 பேருக்கு விளக்கமறியல் 

Published By: Vishnu

04 Feb, 2019 | 02:26 PM
image

(ஆர்.விதுஷா)

ஹிங்குராங்கொட  பகுதியில்  முப்புத்தகத்தினூடாக  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில்  போதைப்பொருளுடன்  கைது செய்யப்பட்ட  பெண்கள் இருவர் உள்ளடங்கலாக  ஐ ந்து  பேர்  விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளதுடன், 85 பேர்  தலா  25 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ்  அத்தியட்சர்  ருவாண் குணசேகர  தெரிவித்தார்.  

அவர்  தொடர்ந்தும்  குறிப்பிடுகையில்  ,

ஹிங்குராங்கொட  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஹோட்டல் ஒன்றில் முகப்புத்தகத்தின் மூலம்  ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட  நிகழ்வொன்றில் கஞ்சா, கேரளா கஞ்சா,  ஐஸ்,  அபின்  மற்றும் போதை மாத்திரைகளுடன்  6 பெண்கள் உட்பட  89 பேர்  வரையில்  நேற்றுமுன்தினம் நள்ளிரவு  12  மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்  . 

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள்  89 பேரும்  நேற்று  ஞாயிற்றுக்கிழமை  ஹிங்குராங்கொட  நீதவான் நீதி  மன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில்  சந்தேக நபர்கள்  85 பேர்   தலா  25 ஆயிரம் ருபாய் சரீர பிணையில்  விடுவிக்கபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46