இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.!

Published By: Robert

06 Apr, 2016 | 02:13 PM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மூன்று அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

லக்‌ஸ்மன் செனவிரத்ன (ஐ.ம.சு.மு.) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சராகவும், பாலித தேவரப்பெரும (ஐ.தே.க) உள்விவகாரம், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார (ஐ.ம.சு.மு) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43