மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் சடலங்களை நாளை  இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு

Published By: Vishnu

03 Feb, 2019 | 07:13 PM
image

மாலி ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் பணியாற்றும் போது மாலியில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த இரண்டு இராணுவப் போர் வீரர்களின் சடலங்கள் நாளை திங்கட்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3.00 மணியளவில் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், பணியகத்தினர், படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடந்த 2019 ஜனவரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலின் போது பலியான 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் எச்.டபில்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் மற்றும் முதலாவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த சாஜன் எஸ்.எஸ் விஜயகுமார ஆகியோர்களின் குடும்பத்தினரும் கலந்துகொள்ள உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30