சுதந்திரதின நிகழ்வில் மஹிந்த தரப்பினர்

Published By: Vishnu

03 Feb, 2019 | 07:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுதந்திரதின நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். 

நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்கட்சியினர் என்ற வகையில் கலந்து கொள்வது தொடர்பில் வினவிய பொழுதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

71 ஆவது சுதந்திர  தினத்தினை அரசாங்கம் தேசிய சுதந்திர தினமாக  பெயர் குறிப்பிட்டுள்ளமையானது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50