சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த தீர்மானம்  - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

Published By: Vishnu

03 Feb, 2019 | 04:41 PM
image

(நா.தனுஜா)

நாளைய சுதந்திர நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி, எதிர்ப்பை வெளியிடுவதுடன், போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பபிலராஜ் தெரிவித்தார்.

காணாமல் போனோர் விவகாரம், காணி உரிமை விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை என அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. இதன் காரணாகவே மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாளைய சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, போராட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு சில பொது அமைப்புக்களுடன் இணைந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தது. இவ்விடயம் தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31