ஒப்பந்தத்தில் திருத்தம் ; அதிருப்தியில் சிங்கப்பூர்

Published By: Vishnu

03 Feb, 2019 | 02:08 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான பொருளாதாரம் - தொழில்நுட்ப சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை திருத்தத்திற்கு உட்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததற்கு சிங்கப்பூர் அரசாங்கம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் சில விடயங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு குறித்து அதிருப்தியடைவதாக ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கு சிங்கப்பூர் இராஜதந்திரிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் அரசாங்கத்தின் உயர்மட்ட குழு எதிர்வரும் புதன் கிழமை சிங்கப்பூருக்கு செல்ல உள்ளது. இதன்போது இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான பொருளாதார தொழில்நுட்ப சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை  முழுமையாக முன்னெடுக்க ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து கவனம் செலுத்தி இறுதி தீர்மானம் எடுக்க உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30