மலையக பகுதியில் வறட்சி:ஆறுகள்,குளங்கள் நீரற்ற நிலையில் காட்சி

Published By: R. Kalaichelvan

02 Feb, 2019 | 02:45 PM
image

மலையக பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மலையக பகுதியிலுள்ள சகல ஆறுகள்,குளங்கள் நீர் அற்ற நிலையில் வற்றிபோய் உள்ளது.

மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 31 அடியால் குறைந்துள்ளதுடன் காசல்றி நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 22.5 அடியால் குறைந்துள்ளது என லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார் 

இவ்விரண்டு நீர் தேக்கங்களில் இருந்து மின்சாரத்தை பெற்ற பின்னர் அதனை களனி ஆற்றிற்கும்,மகாவலி ஆற்றிற்கும் செல்லவிடுவதால். மகாவலி நீரை சுத்தப்படுத்தி கினிக்கத்தேன, நாவலபிட்டி,கம்பளை, பேராதெனிய மற்றும் கண்டி போன்ற மேலும் பல நகரங்களுக்கு இதனை குடிநீராக பெற்றுக்கொள்கின்றனர்.

அதே போல் மவுசாகளை நீரை திறப்பதால் களனி கங்கை நீரை கரவனல்ல முதல் கொழும்பு வரையிலான மக்கள் நீரை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் குடி நீராக பாவிக்கின்றனர்.

மேலும் வறட்சி நீடித்ததால் இன்றும் நீர் மட்டம் குறையும் எனவும் சில நேரங்களில் நீர் மின் இல்லாது எரிபொருள் மூலம் மின்சாரம் வழங்க நேரிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38