12 புதிய தூதுவர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கைளித்தனர்

Published By: Priyatharshan

01 Feb, 2019 | 06:13 PM
image

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12 தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இன்று (01) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

சுலோவாக்கியா, பெலாரஸ், மாலி, ஆர்மேனியா, எல் சல்வடோர், கம்போடியா, மாலைத்தீவு, இஸ்ரேல், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களும் கயானா, உகண்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07