இலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தை வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி மௌஹமட் அலி என்ற இளைஞன் மூன்று சில்லு துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளர்.
தமிழ் மாற்று திறனாளிக்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் குறித்த பயணம் இன்று காலை 9 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த பயணத்தில் கொழும்பு நோக்கி செல்லும் மாற்று திறனாளி கொழும்பிலிருந்து இதர பகுதிகளுக்கும் சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கவுள்ளார்.
இந்த பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் சமாதனம் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாக்கப்படவேண்டும், மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். என மௌஹமட் அலி கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM