திருமண நிச்சயம் இடம்பெற்றதை அம்பலப்படுத்திய நடால்

Published By: Vishnu

01 Feb, 2019 | 12:15 PM
image

ரபெல் நடால் தனது காதலிக்கு 8 மாதங்களுக்கு முன்பே மோதிரம் அணிவித்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் 32 வயதான ரபெல் நடால், மேரி பெரேலோ என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுக்கு மேலாக காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் 8 மாதத்திற்கு முன்பே மேரி பெரேலோவுக்கு மோதிரம் அணிவித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு விட்டதாகவும், அந்த தகவலை இதுவரை இரகசியமாக வைத்திருந்ததாகவும் நடால் தற்போது கூறியுள்ளார். 

அத்துடன் இவ் ஆண்டின் இறுதியில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09