இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு குடும்ப ஆட்சி - சம்பிக்க

Published By: Vishnu

31 Jan, 2019 | 06:58 PM
image

(ஆர்.யசி)

இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடே குடும்ப ஆட்சி எனத் தெரிவித்த பாரிய நகர  மற்றும் மேல் மாகாண  அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வடக்கிலும் தெற்கிலும் ஏற்பட்ட அழிவுகள் இனியும் இடம்பெறாத ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மாத்தறை பெளிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

எமது நாட்டில் கடன் நெருக்கடியே மிகப்பெரிய சிக்கலாக உள்ளது, ஜனாதிபதியாகவேண்டும் என  சிலர் போராடிக்கொண்டுள்ளனர். ஆனால் நாட்டின் கடன்களை அடைக்கும் வழிமுறை ஒன்றினை இவர்கள் கையாளவில்லை.  இந்த நாட்டின் அபிவிருத்திக்கு ஒதுக்கும் நிதியில் மூன்று மடங்கு நிதியை நாட்டின் கடனுக்காக ஒதுக்கவேண்டிய நிலைமை உள்ளது. அதனை அடைக்கவோ  பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து சிந்திக்கவோ இவர்கள் எவருக்கும் நேரமில்லாதுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22