நடுக்கடலில் சுகவீனமுற்ற மலேசிய கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படையினர் சிகிச்சை

Published By: Vishnu

31 Jan, 2019 | 10:58 AM
image

மலேசிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பின் படி இலங்கை கடற்படையினரினால் நேற்று மலேசிய கடற்படையின் கஸ்துரி கப்பலில் இருந்த இரண்டு நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்கள் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அதன் படி தகவலை கிடைத்ததுடன் செயல்பட்ட இலங்கை கடற்படையினர் நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்களை கரைக்கு கொண்டு வர மேற்கு கடற்படை கட்டளையின் அதிவிரைவு தாக்குதல் படகொன்றை அனுப்பிவைத்தனர். 

கொழும்பு கலங்கரை விளக்கிலிருந்து 05 கடல் மைல் தொலைவில் தெக்கு கடல் பகுதியில் குறித்த நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்களை அதிவிரைவு தாக்குதல் படகில் ஏற்றிக்கொன்டு கொழும்பு துறைமுகத்துக்கு கொன்டுவரப்பட்டதுடன் இவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38