மனோகணேசன் அரசாங்கத்திலிருந்து விலகுவதே சிறந்தது  : தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்- கெஹலிய

Published By: Vishnu

30 Jan, 2019 | 07:00 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கமும் அந்த மக்களை ஏமாற்றியுள்ளது. எனவே வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்ற முடியாத அரசாங்கத்திலிருந்து அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி விலகுவதாக தீர்மானித்தால் அது வரவேற்கத்தக்கதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

அலரி மாளிகையில் வைத்து 28 ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டமைக்கு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது விசனத்தை வெளியிட்டிருந்ததோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்திருந்தமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு அமைக்கப்பட்ட அரசாங்கத்திலும் 1000 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது. எனினும் அதற்கான சந்தர்ப்பத்தையும் ஐக்கிய தேசிய கட்சியே இல்லாமல் செய்தது.  ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாருக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54