பிரதமர் எமக்கு தெளிவுபடுத்த வேண்டும் : வெள்ளிக்கிழமை சந்திக்கிறோம் என்கிறது  தமிழ் முற்போக்குக் கூட்டணி 

Published By: Vishnu

30 Jan, 2019 | 01:13 PM
image

(ஆர்.யசி)

தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அரசின் பிரதான பங்காளிக் கட்சியாகவுள்ளது. ஆனால் கூட்டு ஒப்பந்தம் குறித்து  எம்மிடம் இது குறித்து எவ்வித பேச்சுகளும் இடம்பெற்றிருக்கவில்லை. அரசாங்கமும் ஒரு பிரதான பாத்திரத்தை வகித்துள்ளது. அது எந்த அடிப்படையில் என்ற காரணத்தை பிரதமர் எமக்கு பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டும். ஆகவே நாம் பிரதமரை சந்தித்து இவற்றை வினவவுள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தெரிவித்துள்ளர்.

கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் அரசாங்கமும் ஒரு தரப்பாக செயற்பட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் பிரதமரின் தன்னிச்சையான செயற்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நாளை மறுதினம்(01) பிற்பகல் பிரதமரை சந்தித்து உரிய காரணிகளை வினவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12