சீகிரியாவில் பொலித்தீனுக்கு தடை

Published By: Daya

30 Jan, 2019 | 02:50 PM
image

சீகிரியாவில் அடுத்தமாதம் முதலாம் திகதி முதல்  பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்களை பாவிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட வலயமாக பெயரிடுவதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளது. 

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்புரைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த பிரதேசத்திற்கு சமைத்த உணவுகள், சிற்றுண்டிகள் எடுத்து செல்வது உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பணயிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

குறித்த உணவு வகைகளை அவை அடைக்கப்பட்டுள்ள பொலித்தீன் உறைகள் நீக்கப்பட்ட பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று சீகிரிய வேலைத்திட்ட முகாமையாளர் மேஜர் எம்.எம். நிஷாந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50