தெற்காசியாவில் சிறந்த அறுவை சிகிச்சைக்கான விருது இலங்கைக்கு 

Published By: Daya

30 Jan, 2019 | 10:27 AM
image

தெற்காசியாவில் சிறந்த அறுவைச் சிகிச்சைக்கான விருதை  இலங்கை வைத்தியர்கள் குழு பெற்றுக்கொண்டுள்ளது. 

இலங்கை வைத்தியர் சேவை வரலாற்றிலே முதலாவதாக  இலங்கை வைத்தியர்களுக்கு அறுவைச் சிகிச்சைக்கான விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 

பிரித்தானிய வைத்திய குழுவினரால் இலங்கையின் வைத்திய குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர், ஆலோசகர், வைத்தியர் விண்டந்த கமகே தெரிவிக்கையில், 2018 ஆம் ஆண்டுக்கான  அறுவைச் சிகிச்சைக்கான  விருது இலங்கைக்கு  கிடைத்துள்ளது. குறித்த விருது இலங்கையின் வைத்திய துறையில் மிக முக்கியமான அம்சமாக இருப்பதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11