வரவு - செலவு திட்டத்துக்கு முன் தீவிர முயற்சியில் இறங்கியுள்ள ஐ.தே.க 

Published By: R. Kalaichelvan

29 Jan, 2019 | 04:43 PM
image

(ஆர்.யசி)

மீண்டும் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக ஈடுபட்டு வருவதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி  எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் தீர்மானம் ஒன்றினை எட்டவும் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்த நிலையில் இடை நடுவே ஆட்சியில் விரிசல் நிலைமை ஏற்பட்டது. அதனை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் சில முக்கியமான நகர்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையாக ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி தம்மை பலப்படுத்தி வருகின்றது. 

இந்நிலையில் மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்க ஐக்கிய தேசிய கட்சி முழுமையான ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றதாக கட்சியின் அரசியல் பிரிவுகளில் இருந்து அறிந்துகொள்ள முடிந்துள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33