ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற விமானப்படை பெண் அதிகாரிகள் மூலம் பயிற்சி வழங்க திட்டம்

Published By: Vishnu

29 Jan, 2019 | 03:02 PM
image

இலங்கை விமானப்படையின் பெண்  அதிகாரி  விமானப்படை  லெப்டினட்  லக்ஷிகா  அட்டல மற்றும் கோப்ரல் அமரசேன ஆகியோர் கடந்த 2019 ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்ப ஆயுத அணிவகுப்பு பயிற்சிக்காக  ஐக்கிய இராஜ்யம் இராணுவ பயிற்சி கல்லூரியில் முதல் முறையாக பயிற்சிக்கு சென்று இருந்தனர்.

இந்த பயிற்சிக் காலத்தில் அவர்கள் அணிவகுப்பு  பயிற்சி பற்றி  மற்றும் எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும் என்பன பற்றியும் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இவர்கள்  இலங்கைக்கு வருகை தந்தவுடன்  இலங்கை விமானப்படைக்கு  அவர்கள் மூலம் பயிற்ச்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிலைட்  லேப்ட்டினால்  லக்ஷிகா  அட்டல சார் ஜோன் கொத்தளாவல பாதுகாப்பு  பல்கலைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டு இணைந்ததோடு 2013 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு  ரெஜிமென்ட் பிரிவின் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோப்ரல் அமரசேன 2007 ஆம் ஆண்டு இலங்கை  விமானப்படையில்  இணைந்ததோடு  தியத்தலாவ ஆரம்ப  பயிற்ச்சி பாடசாலையில்  பயிற்சிவிப்பாளர் பயிற்சியை நிறைவு செய்து ஏக்கல விமானப்படை தளத்தில்  அணிவகுப்பு பயிற்றுவிப்பாளராக இணைந்துகொண்டார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46