இலங்கை கடற்படையின் 234 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 329 வீரர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

 

இந் நிகழ்விற்கு தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் கபில சமரவீர பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கெளரவ மகா மகாசங்கத்தினர், அனைத்து மதகுருமார்கள், தெற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி, மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமடோர் ரன்ஜித் பிரேமரத்ன ஆகியோர் உட்பட, கடற்படை தலைமையகத்தின் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.