அம்பகமுவ ,ஹட்டன் பிரதேச சபை இணைந்து வீதி சுத்திகரிப்பில் ஈடுப்பட்டடனர்

Published By: R. Kalaichelvan

26 Jan, 2019 | 01:42 PM
image

அம்பகமுவ பிரதேச சபையும்,ஹட்டன் பிரதேச சபையும் இணைந்து கினிக்கதேன நகரிலிருந்து பிரதான நெடுஞ்சாலைகளில் காணப்படும் பொலிதீன் பிலாஸ்டிக் போத்தல்கள்,குப்பைகளை அகற்றும் பணி இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி உள்ளது என நகர சபையின் தவிசாளர் மற்றும் அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கூறினார்.

அங்கு பணிப்பரியும் அனைத்து உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியை ஆரம்பித்துள்ளனர். இப்பணி ஹட்டன் நகர சபையினர் கினிக்கத்தேன நகரில் ஆரம்பித்து ஹட்டன் வழி பாதையில் டிக்கோயாரூபவ் வணராஜா கோவில்

வரை உள்ள குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்துள்ளனர் அதே போல் அம்பகமுவ பிரதேச சபையினர் கினிக்கத்தேன நகரில் இருந்து நோட்டன் வழியில் உள்ள சகல குப்பைகளையும் அகற்ற ஏற்பாடு செய்துள்ளனர்.

இவர்களினால் அகற்றப்படும் பிலாஸ்டிக் போத்தல்கள்,பொலிதீன் ஆகியவற்றை மஸ்கெலியா சபையினர் ரக்காடு கிராமத்தில் காணப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் ஊழியர்களிடம் கையளிக்க உள்ளதாக நகர சபை முதல்வரும் பிரதேச சபை முதல்வரும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07