ஜனநாயக உரிமைகளை பறிக்கும்  செயற்பாட்டில் அரசாங்கம் - சபையில் தினேஸ்  

Published By: R. Kalaichelvan

25 Jan, 2019 | 05:51 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மாகாணசபை தேர்தலை நடத்தாது  இழுத்தடித்து மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும்  செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றதென  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்  தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் வரையில் வேறு எந்த தேர்தலையும் நடத்தாது காலம் கடத்தவே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்றார். 

பாராளுமன்றத்தில் இன்று மாகாண சபைகள் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் அதன்போது மேலும் தெரிவிக்கையில், 

இதேவேளை ஊடகமொன்றில் ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்த வேண்டுமென அரசாங்கம் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி ஜனாதிபதி தேர்தல் வரை வேறு எந்த தேர்தலையும் நடத்தாது  இருப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15