போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்ட அதிகாரிகளுக்கு பதக்கங்கள் 

Published By: Vishnu

25 Jan, 2019 | 05:18 PM
image

(ஆர்.விதுஷா)

தேசிய பொதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாளான எதிர்வரும்  திங்கட்கிழமை  சுகததாசா வியாட்டு அரங்கில்  வைபவ மொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம்  அறிவித்துள்ளது.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை  முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற   ஊடகவியளாளர் சந்திப்பின் போதே  இது குறித்து தெரிவிக்கப்பட்டது. 

இந்த ஊடக சந்திப்பின் போது  ஜனாதிபதி செயலாளர்  உதய ஆர். செனவிரட்ண , போதைப்பொருள்  ஒழிப்புக்கான ஜனாதிபதி  செயலணியின் பணிப்பாளர்  வைத்தியர் சமந்த கிதல்வஆராச்சி மற்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பொலிஸ் அத்தியட்சர் ருவாண் குணசேகர உள்ளிட்டோர் கலந்து கொண்டு போதைப்பொருள் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை அழித்தனர். 

அவர்கள்  மேலும் குறிப்பிடுகையில் ,

நாடு பூராகவும்  மெற்கொள்ளப்பட்ட  போதைப்பொருள் கைது நடவடிக்கைகளின் போது மற்றும் பல்வேறு குற்றசெயல்கள் தொடர்பான கைது நடவடிக்கைகளின் போது   சிறந்த முறையில் செயற்பட்ட 1000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள்  வரையில் இனங்காணப்பட்டுள்ளனர். 

அவர்களில் விசேட விதமாக  செயற்பட்ட 105 பொலிஸ் அதிகாரிகளுக்கு    மூன்று கட்டங்களுக்கமைய பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதே வேளை போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது  இரண்டு  பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ஆகவே அவர்கள்  தொடர்பாக கவனத்திற்கொள்ளப்பட்டு அவரகளின் குடும்பத்தினரிற்கும் இவ்வைபவத்தின்போது  முக்கிய  இடம் அழிக்கப்பட்டுள்தாகவும் குறிப்பிட்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08