பெருந்தோட்ட மக்களுக்கும் தோட்டங்கள் பிரித்து வழங்கப்பட வேண்டும் -ராதாகிருஷ்ணன்   

Published By: R. Kalaichelvan

24 Jan, 2019 | 07:14 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறுதோட்ட தொழிலாளர்களுக்கு போன்று பெருந்தோட்ட மக்களுக்கும் தோட்டங்கள் பிரித்துக்கொடுக்கப்படவேண்டும். அத்துடன் தோட்டங்கள் நஷ்டத்தில் செல்வதாக தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என விசேட அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட மக்களின் சம்பளப்பிச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவேண்டும். 

ஆயிரம் ரூபா வழங்க முடியுமாக இருந்தால் சந்தோஷம். என்றாலும் நியாயமான சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதேபோன்று சிறுதோட்ட மக்களுக்கு அந்த தோட்டங்களில் சுயாதீனமாக செயற்பட முடியுமாக இருக்கின்றபோதும் பெருந்தோட்ட மக்களுக்கு அந்த உரிமை இல்லை. 

அதனால் சிறுதோட்ட மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை  பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்குவதுடன் தேயிலை தோட்டங்கள் பெருந்தோட்ட மக்களுக்கும் பிரித்து வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

 அத்துடன் கம்பனிகள் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை 625 ரூபாவாக வழங்க ஒத்துக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இது போதுமானதாக இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48