சட்டவிரோத தோணா வாய்க்கால் அகற்றப்பட்டது

25 Nov, 2015 | 02:58 PM
image

சட்டவிரோதமான முறையில் திட்டமிட்டு தனிநபர்களால் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு கர்பலா பாலமுனை தோணா வாய்க்கால் ஆரையம்பதி பிரதேச சபையினால் நேற்று மாலை அகற்றப்பட்டது.

காத்தான்குடி பிரதேசத்திலிருந்து ஓடுகின்ற வெள்ளநீர் இத்தோணா வாய்க்காலினூடாகவே கடலில் சேர்கிறது. குறித்த தோணா வாய்க்கால் பிரதேசத்தை தனிநபர்கள் அடைத்து குறித்த காணிகளை சொந்தமாக்கி வந்தனர்.

இந்நடவடிக்கையால் பாலமுனை கிராமம் வெள்ளத்தினால் அழியும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

இதனை ஆரையம்பதி பிரதேச சபைக்கு பொதுமக்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பிரதேச சபை செயலாளர் ஜே.அருள்பிரகாசம் குறித்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றி நீரிவழிந்தோடக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27