முன்னிட்டு நடைபெற்ற விழாவில் 'தைப்பூச ஜோதியை" ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ஜனவரி 21ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு ஏற்றி வைத்தார்.

குறித்த விழாவில் பல மாவட்டங்கள்ரூபவ் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள்

பெருமளவில் பங்கேற்றனர். இவ்விழாவின் நேரடி ஒளிபரப்பை பொதிகை-தமிழ்ரூபவ் பாரதி- இந்திரூபவ் சந்தனா – கன்னடம்ரூபவ் சப்தகிரி – தெலுங்குரூபவ் யாதகிரி – தெலுங்கு தொலைகாட்சிகளின் மூலம் உலகெங்கும் உள்ள பல கோடி பக்தர்கள் கண்டு களித்தனர்.

விழாவை முன்னிட்டு சித்தர் பீடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சக்திமாலை அணிந்து ரூபவ் சக்தி விரதம் இருந்து ரூபவ் இருமுடி ஏந்தி வந்து கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிடேகம் செய்தனர்.

நேற்றுடன் இருமுடி விழா நிறைவு பெற்றது. சுமார் 47 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் 50 இலட்சம் பக்தர்களுக்கு மேல் உணவருந்தினர்.

தைப்பூச விழா 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை மங்கள இசையுடன் ஆரம்பமாகி. காலை 8.30 மணிக்கு சித்தர்பீடம் வருகை தந்த ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவர்களுக்கு பக்தர்கள் பாதபூசை செய்து வரவேற்றனர். மாலை 6.00 மணிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் கலசவிளக்குரூபவ் வேள்வி பூசையை துவக்கி வைத்தார்.

இரவு 8.00 மணிக்கு திண்டுக்கல்; “அங்கிங்கு” இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

21ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தைப்பூசம் ஏற்றப்படும் ஆதிபராசக்தி விளையாட்டு வளாகம்ரூபவ் செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இயக்கத்தின் பாதுகாப்பு குழுவினர் விழாவிற்கு வந்த பக்தர்களை அவரவருக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்புவதில் திறமையாகச் செயல்பட்டனர்.

மாலை 4.00 மணிக்கு டிரம்ஸ் கலைஞர் சிவமணி மற்றும் வயலின் கலைஞர் அபிஜித் நாயர் குழுவினரின் இன்னிசை நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் தைப்பூச Nஐhதி ஏற்றும் விழா மங்கள இசையுடன் தொடங்கியது.

ஜோதியை ஏற்ற பயன்படும் “குரு ஜோதி” ஏற்றும் நிகழ்ச்சி ஆன்மிககுரு பங்காரு அடிகளார் அவர்கள் இல்லத்தின் முன் நடைபெற்றது.

பின்னர் “கோ” பூசை நடைபெற்றது. பின் குரு ஜோதியை லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைக்கரூபவ் ஐந்து பெண்கள் அந்த ஜோதியை வேப்பிலை சங்கிலிகளால் இணைத்து எடுத்து வந்தனர்.

மாலை 4.45 மணிக்கு ஆன்மிககுருவின் இல்லத்திலிருந்து தொடங்கிய “குரு ஜோதி” ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத்தலைவர்கள் கோ.ப.அன்பழகன் மற்றும் கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்ந ஊர்வலத்தில் நாதஸ்வர இசையும்ரூபவ் தொடர்ந்து தேவர் ஆட்டம்ரூபவ் நடனமாடும் குதிரைரூபவ் ஒயிலாட்டம்ரூபவ் பேண்டு வாத்தியங்கள்ரூபவ் கிராமியக்கலைரூபவ் பொய்க்கால் குதிரைரூபவ் நைய்யாண்டிரூபவ் மேளம் இவற்றுடன் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள் அந்தந்த நாடுகளின் பெயர் எழுதப்பட்ட பதாகைகளுடன் தொடரரூபவ் கேரள செண்டை வாத்தியம் முழங்கரூபவ் மகளிர் சீர்வரிசைகளுடன் “குரு ஜோதி ஊர்வலம்” ஜோதித்திடலை அடைந்தது.

ஜோதி ஏற்றப்படும் செப்புக் கொப்பரைக் கலசம் இயற்கை முறையில் விளைப்பொருட்களால் சிறப்புற அலங்கரிக்கப்;பட்டு கம்பீரமாக ஜோதி மேடையின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே ஜோதி கலசத்தின் முன்புறம் “குரு Nஐhதி “நிறுவப்பட்டது.

மாலை 6.00 மணி அளவில் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ஜோதி திடலுக்கு வருகை தந்த பொழுது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து Nஐhதி மேடையையும்ரூபவ் ஜோதி தளத்தையும் ஆன்மிககுரு பார்வையிட்டதும்ரூபவ் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி துவங்கியது.

ஆதிபராசக்தி பள்ளிகளைச் சேர்ந்த மாணவரூபவ் மாணவியர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் நடன நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு முறைகளால் தைப்பூச ஜோதி ஏற்றப்படும் ஐந்து முக அமைப்புக் கொண்ட கலசத்திற்கு பெண்கள் திருஷ்டிகள் எடுத்தனர்.

6.15 மணிக்கு ஆன்மிககுரு பங்காரு அடிகளார் அவர்கள் திருக்கரங்களால் “தைப்பூச ஜோதி” ஏற்றப்பட்டது. விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் மேலும் முக்கிய பிரமுகர்களான ரூடவ்ரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் இ.ஆ.பரூபவ் தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் அருள்மொழி இ.ஆ.பரூபவ் அரசு சிறப்பு திட்டங்களின் இயக்குநர் இராதாகிருஷ்ணன் ரூபவ் ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசன் மற்றும் இராNஐஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜோதி ஏற்றப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வாண வேடிக்கைகள் பக்தர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது. தொடர்ந்து அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும்ரூபவ் இயக்கத்தின் ரூடவ்ரோடு மாவட்டத்தின் மன்றங்களும்ரூபவ் சக்திபீடங்களும் சிறப்பாக செய்திருந்தன.