கிழக்கு மாகாணத்தில் அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படாத ஏனைய வைத்தியசாலைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும் என சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.