பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு

Published By: R. Kalaichelvan

19 Jan, 2019 | 10:23 AM
image

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கை  கடற்படை தளபதிக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேணல் டேவிட் அஷ்மான் (Colonel David Ashman) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடற்படை தலைமையகத்தில் நேற்று (18.01.2019) இடம்பெற்ற இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி விடைபெற்றுச் செல்லும் குறூப் கப்டன் ப்ரேசர் நிக்கல்சனும் (Group Captain Frazer Nicholson) கலந்துகொண்டார்.

இச்சந்திப்பின்போது விடைபெற்றுச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகர் ப்ரேசர் நிகல்சன் தனது கடமைக் காலத்தில் இலங்கை கடற்படை வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30