அரச திறைசேரிக்காக  9000 கோடி ரூபா மத்திய வங்கியிடமிருந்து அரசு பெற்றுள்ளது  - நிதியமைச்சு

Published By: Priyatharshan

17 Jan, 2019 | 05:51 PM
image

(ஆர்.யசி)

இந்த ஆண்டுக்கான அரச  செலவீனங்கல் மற்றும் நிதி தேவைக்காக  அரச திறைசேரிக்கு இலங்கை மத்திய வங்கியில் இருந்து 9000 கோடி ரூபா பெறப்பட்டுள்ளது.  இந்த ஆண்டுக்காக திறைசேரிக்கு கிடைக்க வேண்டிய சர்வதேச நிதி உரிய நேரத்தில் கிடைக்காத நிலையில் இந்த ஆண்டுக்கான அரச செலவீனங்கள் மற்றும் நிதி தேவைக்காக மத்திய வங்கியிடம் இருந்து இவ்வாறு நிதியை பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு கூறுகின்றது. 

இது குறித்து நிதி அமைச்சர்  தெரிவிக்கையில், 

கடந்த கால அரசியல் நெருக்கடிகள் காரணமாக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகையான நிதி கிடைக்காது போய்விட்டது. கடந்த ஆண்டு இறுதியில் வரவு செலவு திட்டத்தையும் தயாரிக்க முடியாது போய்விட்டது. ஆகவே இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26