“ 'ஏக்கிய' பதத்தை பயன்படுத்தி நாட்டை 9 துண்டுகளாக துண்டாடவே புதிய அரசியலமைப்பு” 

Published By: Daya

17 Jan, 2019 | 03:17 PM
image

(நா.தனுஜா)

 'ஏக்கிய'   என்ற சிங்கள பதத்தை மாத்திரம் உபயோகித்துவிட்டு, நாட்டைப் பிரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த புதிய அரசியலமைப்பு முயற்சிக்கு நாட்டு மக்கள் அனைவரும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி, நாட்டைப் பிரிக்கும் நோக்கில் செயற்படுபவர்களின் நடவடிக்கைகளை தோற்கடிக்க வேண்டும் என பூகோள இலங்கையர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

அரசாங்கத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனையின் மூலம் ஒன்றிணைந்துள்ள இந்த இலங்கையை ஒன்பது துண்டுகளாகப்  பிரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் வகையில் அமைந்துள்ளமையினால் அதனை நாட்டு மக்கள் ஆதரிக்கக் கூடாது எனவும் அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16