பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போகின்றேன்- சிறிசேன

Published By: Rajeeban

17 Jan, 2019 | 11:53 AM
image

 பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் முழு உலகிற்கும் முன்னுதாரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்சிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிசேன அங்கு விருந்துபசார நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் எனக்கு தனிப்பட்ட முன்னுதாரணமாக உள்ளது என சிறிசேன தெரிவித்துள்ளார்

நீங்கள் போதைப்பொருளிற்கு எதிராக மேற்கொண்டுள்ள யுத்தம் முழு உலகிற்கும் எனக்கும் முன்னுதாரணமாக உள்ளது என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியிடம் சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனது நாட்டில் போதைப்பொருள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது,அதனை கட்டுப்படுத்துவதற்கு உங்கள் பாதையில் பயணிக்கவேண்டும் என கருதுகின்றோம் என சிறிசேன தெரிவித்துள்ளார்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் காரணமாக  5000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையிலேயே இலங்கை ஜனாதிபதியின் இந்த  கருத்து வெளியாகியுள்ளது.

சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்சிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிசேன அங்கு விருந்துபசார நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் எனக்கு தனிப்பட்ட முன்னுதாரணமாக உள்ளது என சிறிசேன தெரிவித்துள்ளார்

நீங்கள் போதைப்பொருளிற்கு எதிராக மேற்கொண்டுள்ள யுத்தம் முழு உபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் முழு உலகிற்கும் முன்னுதாரணம் என ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்சிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிசேன அங்கு விருந்துபசார நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் எனக்கு தனிப்பட்ட முன்னுதாரணமாக உள்ளது என சிறிசேன தெரிவித்துள்ளார்

நீங்கள் போதைப்பொருளிற்கு எதிராக மேற்கொண்டுள்ள யுத்தம் முழு உலகிற்கும் எனக்கும் முன்னுதாரணமாக உள்ளது என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியிடம் சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனது நாட்டில் போதைப்பொருள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது,அதனை கட்டுப்படுத்துவதற்கு உங்கள் பாதையில் பயணிக்கவேண்டும் என கருதுகின்றோம் என சிறிசேன தெரிவித்துள்ளார்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் காரணமாக ஓரிரு வருடங்கிளில் 5000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையிலேயே இலங்கை ஜனாதிபதியின் இந்த  கருத்து வெளியாகியுள்ளது.

கிற்கும் எனக்கும் முன்னுதாரணமாக உள்ளது என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியிடம் சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனது நாட்டில் போதைப்பொருள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது,அதனை கட்டுப்படுத்துவதற்கு உங்கள் பாதையில் பயணிக்கவேண்டும் என கருதுகின்றோம் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் காரணமாக ஓரிரு வருடங்கிளில் 5000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையிலேயே இலங்கை ஜனாதிபதியின் இந்த  கருத்து வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19