25  சதவீத  பெண்   பிரதிநிதித்துவத்தை   பழைய  தேர்தல்  முறையில்  இணைத்து   கொள்ள  வேண்டும்  - நீதிக்கான   பெண்கள்  அமைப்பு  

Published By: Priyatharshan

17 Jan, 2019 | 05:38 AM
image

(இராஜதுரை  ஹஷான்)

 மாகாணசபை  தேர்தரலை   புதிய  முறையில்  நடத்துவது  சாத்திமயற்றதாக  காணப்படுமாயின்  பழைய  தேர்தல்  முறையிலே  மாகாண  சபை  தேர்தலை   அரசாங்கம்  விரைவாக   நடத்த  வேண்டும்.  புதிய  தேர்தல்  முறையில்  அறிமுகம்  செய்யப்பட்ட    25  சதவீத  பெண்   பிரதிநிதித்துவத்தை   பழைய  தேர்தல்  முறையினுல்  இணைத்து   கொள்ள  வேண்டும்  என நீதிக்கான   பெண்கள்  அமைப்பு  கோரிக்கை  விடுத்துள்ளது.

சமூக, மதத்திற்கான கேந்திர  மத்திய நிலையத்தில்   புதன்கிழமை  இடம்பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துகொண்டு  கருத்துரைக்கும்  போதே  அவ்வமைப்பினர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டனர்.

நீதிக்கான    பெண்கள்  அமைப்பின் தலைவர்   சாவித்ரி  குணசேகர  இவ்விடயம்  தொடர்பில்  குறிப்பிடுகையில், 

மாகாண சபை  தேர்தலை   இவ்வருடத்தில்  நடத்தாமல்  தொடர்ந்து  பிற்போடுவதற்கே    அரசாங்கம்    புதிய   அரசியலமைப்பினை    உருவாக்க  முயற்சிக்கின்றது. 

இந்த  புதிய   அரசியலமைப்பு   ஒட்டுமொத்த    மக்களையும்  ஏமாற்றும் ஒரு  செயற்பாடாகவே  கருதப்படுகின்றது.  

முதலில்  அரசாங்கம்  முறையாக  இடம்  பெற  வேண்டிய   தேர்தல்களை  நடத்த  வேண்டும்  . அதன்  பின்னரே    ஏனைய  விடயங்களுக்கு  முக்கியத்துவம்  கொடுக்க   வேண்டும்.   அதனை விடுத்து  தேர்தலை  பிற்போட  முயற்சித்தால்  அரசாங்கத்திற்கு   எதிரான  போராட்டங்களை  முன்னெடுப்போம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16