கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் பிக்கு சத்தியாக்கிரகம் 

Published By: Daya

16 Jan, 2019 | 04:14 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை பிளவுபடுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்படுவதாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. 

கொழும்பு புறக்கோட்டை அரச மரத்தடியில் கடந்த திங்கட்கிழமையன்று குறித்த பிக்கு தனது போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

 புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிப்பவர்களுக்கும், தமிழீழத்தை கோருபவர்களுக்கும் மற்றும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணை போகும் மேற்குலக நாடுகளும் தனது எதிர்ப்பை தெரிவித்தே இந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளாக அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 13:57:29
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08