மட்டு.போதனா வைத்தியசாலையில் 100 பேருக்கு வெள்ளைப்படிதல் சத்திரசிகிக்சை

25 Nov, 2015 | 01:20 PM
image

சுகாதார அமைச்சினால் நாளை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பமாகவுள்ள 330 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட ஓளிக்கான பாதயாத்திரையை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 100 வறுமைக் கோட்டின்கீழ் வாழும் கண்பார்வை குறைந்தவர்களுக்கு இலவச வெள்ளைப்படிதல் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கென ஜோன் கீல்ஸ் நிறுவனம் சுமார் 40 இலட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளது. ஒருவருக்கு இச்சத்திர சிகிச்சையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவிடவேண்டியுள்ளது.


சத்திர சிகிச்சை ஆரம்ப வைபவம் கைத்தியசபலையின் பிரதி பணிப்பாளர் கிறேசி தலைமையில் நடைபெற்றது. பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணியக அதிகாரி டாக்டர் என்.நவலோஜிதன் கண்சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏக.டயஸ் உட்பட வைத்தியதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார அமைச்சு அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


ஒளிக்கான பாதயாத்திரை நாளை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பமாகி 17 நாட்கள் நடைபவனியாக கொழும்பை சென்றடையவுள்ளது.
சகருக்கும் கண்பர்வையை வழங்குவதே இப்பாதயாத்திரையின் நோக்கமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36