சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்தியவர்கள் கைது

Published By: R. Kalaichelvan

11 Jan, 2019 | 04:53 PM
image

முல்லைத்தீவில் இருந்து டிப்பரில் மறைத்து கொண்டுசெல்ல முற்பட்ட தேக்குமரக்குற்றிகள் பொலிசாரினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இருந்து மணல் ஏற்றும் டிப்பரில் மறைத்து ஏற்றப்பட்ட 25 தேக்கு மரக்குற்றிகளுக்கு மேல் மணலினை ஏற்றி மறைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் செல்ல முற்பட்ட டிப்பர் வாகனமொன்றினை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்ட உப பொலிஸ் பரிசோதகர் திசநாயக்க தலைமையிலான குழுவினர் முறிப்பு பகுதியில் குறித்த டிப்பரினை மறித்து சோதனை செய்தபோது டிப்பரில் மணல் போடப்பட்டு மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த 25 தேக்கு மர குற்றிகளை ஏற்றிய டிப்பர் வண்டியினை கைப்பற்றி குறித்த வண்டியின் சாரதியையும்  கைதுசெய்துள்ளனர்.

குறித்த டிப்பர் வண்டி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட சாரதியினை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34