வசந்தி திரையரங்கில் அடிதடி பலர் காயம்

Published By: Vishnu

11 Jan, 2019 | 08:01 AM
image

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள வசந்தி திரையரங்கில் நேற்றிரவு இடம்பெற்ற அடிதடியில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளார்கள்.

அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள “விஸ்வாசம்" படத்தை காண்பதற்காக இன்று இரவு 9 மணியளவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வவுனியா வசந்தி திரையரங்கிற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். 

திரைப்படத்தை காண்பதற்கான நுளைவுசீட்டை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற இளைஞர்களிற்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அது வாக்குவாதமாக உருவெடுத்து அடிதடியாக மாறியது. 

குறித்த சம்பவத்தில் சினிமா பாணியில் மது போத்தல்கள், தலைகவசங்களால் குழுக்களாக பிரிந்து  இளைஞர்கள் அடிதடியில் இறங்கினர்.இதனால் கண்டிவீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்திருந்தது.சம்பவத்தில் பலர் காயமடைந்தபோதும் ஒருவரே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அவசர  இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொலிசாருக்கு தெரியபடுத்தியபோதும் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே 30 நிமிடங்களுக்கு பின்னரே பொலிசார் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து வாகனத்தில் வந்தும் வாகனத்திற்குள்ளேயே இருந்துவிட்டு அப்படியே திரும்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19