யுத்த குற்றச்சாட்டுக்கு பொன்சேகா தயார், அரசாங்கத்துக்கு ஏன் அச்சம்? : கூட்டமைப்பு சபையில் கேள்வி

Published By: R. Kalaichelvan

10 Jan, 2019 | 04:54 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

படுகொலை செய்யப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருந்தால் அவர்கள் தொடர்பில் சட்டத்தில் காட்டப்படும் பாகுபாடு காரணமாகவே நாம் சர்வதேச விசாரணையை கோருகின்றோம்.

குற்றம் செய்த ஒரு தர்பபு நடுவராக இருந்து விசாரணை செய்ய முடியாது.ஆகவே சர்வதேச விசாரணையே வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.  

யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகாவே சர்வதேச விசாரணைக்கு தயாராக இருக்கும் நிலையில் அரசாங்கம் ஏன் அஞ்சுகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் இன்று குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல் சட்டமூலம் குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02