ஜாலிய விக்கிரமசூரியவை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை 

Published By: Daya

09 Jan, 2019 | 03:09 PM
image

ஜாலிய விக்கிரமசூரியவை கைதுசெய்யுமாறு  நீதிமன்றத்தால் மீண்டும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் முன்னாள்  இலங்கைக்கான தூவராக கடமையாற்றிய ஜாலிய விக்கிரம சூரியவை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்  மீண்டும்  பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கியிருந்த நிலையில் குறித்த கால எல்லைக்குள் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையால் நீதிமன்றம் மீண்டும் கைதுசெய்யுமாறு பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அவருடைய பிணைக்காக முன்னின்ற அவரின் மனைவி மற்றும் அவரின் உறவுக்கார சகோதரியையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஏற்கனவே நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் இலங்கைக்கான தூதுவராக ஜாலிய விக்கிரமசூரிய கடமையாற்றியபோது தூதுவருக்கான கட்டடத்தொகுதி கொள்ளவனவில் இடம்பெற்ற மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06