நடிகை நயன்தாராவின் வீட்டுக்குள்  புகுந்து அவரை சிலர் கடுமையாகத் தாக்கி தப்பிச்சென்றுள்ளனர்.

இதுவரை காலமும் நட்சத்திர ஹோட்டல்களிலே தங்கி வந்த நயன்தாரா, சென்னை கோயம்பேடு அருகே ஒரு வீடு வாங்கி குடியேறி அங்கே தங்கி வருகின்றார்.

சில தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் நயன் தாராவிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என்று கூறி நயன்தாராவின் வீட்டிற்குல் புகுந்ததாகவும், பின்னர் அவர்கள் நயன்தாராவை சரமாரியாக தாக்கியதால் அவருக்கு பலத்த காயங்களுக்குள்ளாகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அவர் தற்போது வீட்டிற்குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.