திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி தோண்டப்படாதது ஏன்?:சார்ள்ஸ் நிர்மலநாதன் 

Published By: R. Kalaichelvan

08 Jan, 2019 | 06:00 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும்  மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன மன்னார் மனிதப் புதைகுழி தோண்டப்பட்டுக்கொண்டிருந்தாலும்  திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி தோண்டப்படாது மூடி மறைக்கப்பட்டுவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற இராஜதந்திரிகள் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

பயங்கரவாதத் தடைச்சட்தில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். யுத்தத்தின் போது பாக்கிஸ்தான் இராணுவத்தின் மல்டி பரல்கள் கொண்டுவரப்பட்டதாக அனுர பிரியதர்சன யாப்பா எம்.பி. கூறியுள்ளார். 

எனவே  பல நாடுகள் இணைந்துதான் இங்கு யுத்தத்தில் ஈடுபட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31