இவ் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு திருத்த சட்டத்தை மீண்டும் சபையில் சமர்ப்பிக்க தீர்மானம் 

Published By: Vishnu

08 Jan, 2019 | 05:54 PM
image

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டம் தற்பொழுது தயாரிக்கப்பட்டு வருகிறது. அரச நிதி துறைக்கான வேலைத்திட்டத்தை வலுபடுத்தம் நோக்கிலும் 2021 ஆம் ஆண்டளவில் அடைவதற்கு திட்மிடப்பட்டுள்ள நடுத்தர அரச நிதி இலக்கை வெற்றிக்கொள்ளக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தும் பொருட்டு கடந்த வாரத்தின் நடைபெற்ற அசை;சரவை கூட்டத்தின் போது அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைவாக 2019ஆம்ஆணடு நிதியாண்டில் முதல் 4 மாத காலப்பகுதிக்கு இடைக்கால கணக்கறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரச செலவு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி புதிய ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்மிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59