மகிந்த - தயாசிறி முறுகல் - இலங்கை அரசியலில் புதிய சலசலப்பு

Published By: Rajeeban

08 Jan, 2019 | 01:51 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி;ஜயசேகரவை  ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டித்துள்ளார்

ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியி;ன் பொதுச்செயலாளர் ஊடகஅறிக்கைகளை வெளியிடும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்  என தெரிவித்துள்ளார்.

சதிமுயற்சியில் ஈடுபடுபவர்களை பலப்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என மகிந்த ராஜபக்ச சிறிசேன முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதியை  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு தயாசிறிஜயசேகர அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்

மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் என்றால் அவர் கட்சிக்கு திரும்பி எங்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும், என தெரிவித்திருந்த தயாசிறிஜயசேகர மகிந்த ராஜபக்ச மற்றொரு கட்சியுடன் இணைந்து பணியாற்ற முயன்றால் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையை இழக்கவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி தான் சுதந்திரக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என்கிறார்,கட்சியின் ஆலோசகர் என்கிறார் இது குறித்து அவரிடம் கேள்வியெழுப்ப தீர்மானித்துள்ளோம் எனவும் தயாசிறிஜயசேகர குறிப்பிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும் அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:57:56
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04