6 ஆம் திகதி ரணில் சீனாவுக்கு விஜயம்

Published By: Priyatharshan

02 Apr, 2016 | 10:16 AM
image

உத்­தி­யோ­க­பூர்வ விஜ யம் ஒன்றை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் புதன்கிழமை சீனா­விற்கு செல்­ல­வுள்ளார். இதன் போது துறை­முக நகர் திட்­டத்தின் முன்­னெ­டுப்­புகள் உள்­ளிட்ட சீனாவின் முத­லீ­டுகள் தொடர்பில் பரஸ்­பர கலந்­து­ரை­யா­டல்­களில் அவர் ஈடுப்­படவுள்ளதாக தெரிகின்றது.

எதிர்­வரும் 6 ஆம் திகதி புதன் கிழமை மூன்று நாள் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு சீனா செல்லும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அந்­நாட்டு தலை­வர்­க­ளுடன் சந்­திப்­பு­களை மேற்­கொள்­ள­வுள்ளார். குறிப்­பாக சீனாவின் முத­லீ­களை இலங்­கைக்கு கொண்டு வருதல் மற்றும் சீன அரசின் பங்­க­ளிப்­புடன் முன்­னெ­டுக்க கூடிய புதிய திட்­டங்கள் உள்­ளிட்ட பல விட­யங்கள் தொடர்­பாக பிர­தமர் இதன்போது கலந்­து­ரை­யாட உள்ளார்.

இலங்­கை­யுடன் மீண்டும் வலு­வான உற­வு­களை கட்­டி­யெ­ழுப்ப பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் சீன விஜயம் உதவும் என அந்­நாட்டு வெளிவி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் ஹோங் லீ தெரி­வித்­துள்ளார். சீன தலை­வர்கள் இலங்கை பிர­த­மரின் வருகை தொடர்பில் உற்­சா­கத்­துடன் உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு அருகில் சீன அரசின் பங்­க­ளிப்­புடன் அமைக்­கப்­ப­டு­கின்ற துறை­முக நகர் திட்­டத்தை மீண்டும் ஆரம்­பித்தல் மற்றும் சீன அர­சாங்­கத்­தினால் கொழும்பில் கடந்த ஆட்சி காலத்தில் திட்­ட­மி­டப்­பட்ட ஹோட்டல் திட்­டங்கள் உள்­ளிட்ட பொரு­ளா­தார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வின் சீன விஜயத்தின் போது கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11