மார்ச் மாதம் முதல் கிழக்கில் 'சுவசெரிய' சேவை

Published By: Vishnu

06 Jan, 2019 | 01:32 PM
image

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் 'சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த சேவை தற்போது எந்தவித கட்டண அறவீடுகளுமின்றி பொதுமக்களுக்கு விரிவான சேவையை வழங்கும் நோக்கில் எட்டு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே மார்ச் மாதம் முதல் கிழக்கில் தனது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த அம்பியூலன்ஸ் சேவையின் மூலம் இதுவரையில் பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17