வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணி இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் ஆரம்பம்

Published By: R. Kalaichelvan

05 Jan, 2019 | 04:52 PM
image

இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் கிளிநாச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.கிளிநாச்சி மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் இவ்வாறு சேதமாகிய தற்காலிக வீடுகளை புனரமைக்கம் பணியில் குறித்த குழுவினர் ஈடுபட்டனர். 

பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு குறித்த பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது சேதமாகிய வீடுகள் புனரமைக்கப்பட்டதுடன், மின்சார வசதிகளையும் மீள ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது, இதேவேளை நாளை குறித்த பணிகள் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33